Spotlightசினிமா

பிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

ண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் சேது. இவர் நடிகர் மட்டுமல்ல புகழ்பெற்ற தோல் நோய் மருத்துவரும் ஆவார்.

இவர், சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவர், வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா, மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் மிகவும் நெருங்கிய நண்பரும் ஆவார்.

இவர் மரணத்தால் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button