
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
கொரோனா பாதிப்பு (இன்று மட்டும்) – 509
உயிரிழப்பு (இன்று மட்டும்) – 3
தமிழகத்தின் மொத்த பாதிப்பு – 9227
மொத்த உயிரிழப்பு – 64
சென்னையில் மட்டும் – 380
மொத்தம் குணமடைந்தவர்கள் – 2176

Facebook Comments





