
உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.
உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.
பசித்தோர் முகம் கண்டு இரக்கம் கொள்ளுங்கள். உயிர்களிடம் கருணையுடன் இருங்கள்.
மனம் ஒன்றி கடவுளின் திருவடியை நினைக்கும் உத்தமரின் உறவு நன்மையளிக்கும்.
பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.
– வள்ளலார்
Facebook Comments





