
இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருக்கிறார்.
முதலில் 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலை வீசுவதற்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Facebook Comments





