
தமிழ் சினிமாவில் நடிகைகள் பிகினி உடையில் தோன்றுவது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், ஒரு சிலர் அதில் விதிவிலக்காக இன்றும் இருந்து வருகின்றனர்.
சில படங்களில் ஆங்காங்கே தோன்றி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருபவர் தான் “சஞ்சனா சிங்”.
இவர், அவ்வப்போது இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இளசுகளின் மனதை வருடுவதில் வல்லவர்.
அப்படியாக, தற்போதும் பிகினி உடையில் தோன்றி அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Facebook Comments