
அறிமுக இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் E4 எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘ஆதித்யா வர்மா’. இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் டீசர் நேற்று காலை வெளியானது. டீசரின் ஆக்ரோஷமான வரவேற்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது..
டீசரின் படத்தொகுப்பு, பின்னனி இசை என அனைத்தும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
டீசர் வெளியான சுமார் 24 மணி நேரத்தில் இதுவரை 25 லட்சம் பேர் அதாவது 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இப்படத்தின் டீசர் சாதனை படைத்துள்ளது.
Facebook Comments





