Spotlightசினிமா

’96’ ஜானுவாக மாறிய லாஸ்லியா!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம், அனைவருக்கும் தமிழ் சினிமா கதாபாத்திரங்களின் கெட்-அப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், சரவணனுக்கு விஜயகாந்த் கெட்-அப்பும், சேரனுக்கு ஜானி ரஜினி கெட்-அப்பும், சாண்டிக்கு சிம்பு கெட்-அப்பும், லாஸ்லியாவிற்கு ‘96’ படத்தில் தோன்றிய த்ரிஷா கெ-அப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், கடை வீதி கலகலக்கும் என்ற பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர் ஹவுஸ் மேட்ஸ். இதில், லாஸ்லியாவும் நடனம் ஆடுகிறார்.

அமைதியாக செல்லும் இந்த டாஸ்க் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் கிளம்பலாம்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close