Spotlightசினிமா

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமலாபால் அதிரடி நீக்கம்!

ணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் அதிகமான நடிகர், நடிகைகளை வைத்து உருவாகவிருக்கும் படம் தான் ‘பொன்னியின் செல்வன்’.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது. இந்த படத்தில் நடிகை அமலாபாலும் நடிக்க இருந்தார்.

ஆனால் அவருடைய தற்போதைய உடல் தோற்றம் பொன்னியின் செல்வனுக்கு ஏற்றாற்போல் இல்லை என்பதால் இப்படத்தில் இருந்து அமலாபாலை மணிரத்தினம் நீக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் இப்படத்தின் நடிகர், நடிகைகளை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button