
’கத்தி’ படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக இது அமைந்தது என கூறலாம்.
அனிருத்தின் ஆல் டைம் பின்னணி இசை என்று எடுத்தால் அதில் கத்தி படத்துக்கு முக்கிய இடம் இருக்கும்.
இப்படத்தின் ஓப்பனிங் பாடலை ஹிப்ஹாப் ஆதி பாடினார், அந்த பாடல் செம்ம ஹிட் ஆனது. தற்போது ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.
கத்தி படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
Facebook Comments





