Spotlightசினிமா

அருள்நிதி ஜோடியாகிறார் லொஸ்லியா..???

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் லொஸ்லியா. சென்ற ஆண்டு ஓவியாவிற்கு ஆர்மி உருவானது போல் இந்த ஆண்டு லொஸ்லியாவிற்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஜோடியாக லொஸ்லியா நடிப்பார் என செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியை லொஸ்லியா முடித்து வந்ததும், படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close