Spotlightசினிமா

எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி.. வைரலாகும் வீடியோ!

றைந்த் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய்.

இப்படத்தில் எம் ஜி ஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார்.

எம் ஜி ஆரின் பிறந்தநாளான இன்று இப்படத்தில் எம் ஜி ஆர் போன்ற தோற்றத்தில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் இன்று வெளியிடப்பட்டது.

இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close