Spotlightசினிமா

’பொட்டு’க்கு தேதி வைத்த தயாரிப்பாளர்!

வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, சிருஷ்டி டாங்கே , நமீதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ’பொட்டு’. ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத்தயாரிப்பு தரப்பிடம் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button