
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்றதால் மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இந்தவாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்த்த சமயத்தில், கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கிறது என்ற ஒரு குண்டை போட்டார் கமலஹாசன்.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ளனர் போட்டியாளர்கள்.
திடீரென, இந்த வீட்டிற்கு ஏன் இவ்வளவும் கலவரம் என கமல் போட்டியாளர்களிடம் கேட்க, அதற்கு கஸ்தூரி, ’வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில..’ என்று கூற வனிதா அக்னி கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதோ அந்த வீடியோ..
வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில.. 🤪 #Day56 #Promo3 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/vvYTJTJrZQ
— Vijay Television (@vijaytelevision) August 18, 2019
Facebook Comments



