Spotlightவிளையாட்டு

’புட்ட பொம்மா’ பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வார்னர்… வீடியோ உள்ளே!

ஸ்திரேலியா: சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இறுதியாக இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்த போது, எல்லைக் கோடு அருகே நின்றிருந்த டேவிட் வார்னர், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புட்ட பொம்மா’ பாடலின் ஸ்டெப்பை ஆடினார்.

இதனால் அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button