Spotlightசினிமா

இன்று துவங்குகிறது “சந்திரமுகி 2” படப்பிடிப்பு; ரஜினியிடம் ஆசி பெற்று சென்ற ராகவா லாரன்ஸ்!

பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, வடிவேலு நடிக்க மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி.

இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கவிருக்கின்றனர். பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

மேலும், சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இன்று மைசூரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்று சென்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close