தமிழ்நாடு

சென்னையில் போலீஸுக்கு அரிவாள் வெட்டு… நள்ளிரவில் ஒரு சேஸிங்

 

 

சென்னை: பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஹெட் கான்ஸ்டபிளாக இருப்பவர் அன்பழகன். இவர், நேற்றிரவு ஒரு மணியளவில் காட்டுப்பாக்கம் ஹட்கோ நகர்ப் ஏரியாவிலே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக டூ வீலரில் மூன்று பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி விசாரித்த காவலரை, வண்டியில் வந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டார்கள்.

இதையடுத்து, பக்கத்தில் இருந்த சில போலீஸார் காரில் சென்று அந்த மூவரையும் மடக்கிப் பிடித்துக் சில பல அடிகளை கொடுத்து அவர்களை கைதுசெய்தனர்.

மேலும், அவர்கள் பன்னீர்செல்வம்,சுதீஸ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயம் பட்ட காவலர் அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close