Spotlightசினிமா

”EXTRA” போனாலே கஷ்டம்தான் கண்ணா.. ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ”பேட்ட” இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.

ரஜினிகாந்த் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பலரையும் ஈர்த்தது. விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரையும் அவர் பாராட்டி பேசினார்.

”வாழ்க்கையில் இந்த எக்ஸ்ட்ரா எப்பவுமே ஆபத்து தான் என்றும், Extra பேசகூடாது, Extra சாப்பிடகூடாது, Extra யோசிக்கக் கூடாது, Extra தூங்கக்கூடாது, Extra அட்வைஸ் செய்ய கூடாது – இதை பின்பற்றினால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என ரஜினி தெரிவித்தார். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Facebook Comments

Related Articles

Back to top button