Spotlightஇந்தியா

பரபரப்பான சூழ்நிலையில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

17-வது மக்களவை தேர்தல் – 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தலாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு.

961 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 12.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மகாராஷ்டிரா- 17, ராஜஸ்தான்- 13, உ.பி – 13, மே.வங்கம் – 8, ம.பி – 6, ஒடிசா- 6, பீகார் -5, ஜார்கண்ட்-3, ஜம்மு காஷ்மீர்- 1 ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு.

முக்கிய வேட்பாளர்கள் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஜே.என்.யு முன்னாள் மாணவர் கண்ணையா குமார், நடிகை ஊர்மிளா.

Facebook Comments

Related Articles

Back to top button