
சூப்பர்ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பல வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக ஒன்றாக வந்தனர்.
இவர்கள் இருவரும் தங்களது மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Facebook Comments