Spotlightசினிமா

தீபாவளி ரேஸில் விஜய் – தனுஷ்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் படம்தான் ‘சர்கார்’.
படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கும் முன் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தினையும் தீபாவளி தினத்தில் வெளியிடப் போவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விரு படங்களும் தீபாவளிக்கு நேருக்கு நேர் களம் காணவிருக்கின்றன.
Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close