Spotlightசினிமா

தர்பார் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..??

லைகா ப்ரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ்- ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கான ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்திற்கு கிடைக்கும்.

Facebook Comments

Related Articles

Back to top button