Spotlightசினிமாதமிழ்நாடு

மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா; மதுரை விஜய் ரசிகர்கள் ஒ(ஓ)ட்டிய போஸ்டர்!

ன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் ரசிகர்களும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரை விஜய் ரசிகர்கள் அச்சடித்துள்ள வாழ்த்து போஸ்டரில் விஜய்யின் உருவத்தை அண்ணாவோடு பொருத்து “மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா’ என்ற வாசகத்தோடு போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button