Spotlightவிளையாட்டு

27.98 கோடியை வெல்லப்போவது யார் ..??

 

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதவிருக்கின்றன. சுமார் 7.30 மணியளவில் தொடங்கவிருக்கும் இப்போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் பலமுடன் உள்ளதால், இன்றைய போட்டி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை அணிக்கு மிகப்பெரிய சப்போர்ட் உள்ளது.

இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு 27.98 கோடியும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 14 கோடியும் வழங்கப்படவிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button