
சில நொடிபொழுதிற்கு முன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் ரஜினிகாந்த்
ஹைகோர்ட் ஆர்டர் கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும், ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது அவ்வளவாக நல்லதல்ல.
காலாவை கர்நாடகாவில் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது – ரஜினி
Facebook Comments