Spotlightசினிமா

இணையத்தை ஹாட்டாக்கும் காஜல் அகர்வாலின் பிகினி ஸ்டில்ஸ்

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார் காஜல்அகர்வால்.

தற்போதுதான் முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரீஸ் பாரீஸ் என்ற படம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் அண்மையில் தனது தங்கையுடன் நிஷா அகர்வால் உடன் வெளிநாடு பயணம் செய்துள்ளார்.

அங்கு சகோதரிகள் இருவரும் இணைந்து பிகினி உடையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்துள்ளனர்.

அந்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த ‘ஹாட் படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

Kajal Aggarwal sets net on fire with her bikini photos

https://www.instagram.com/p/B6XinLIH8-J/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button