Spotlightசினிமா

“தேவர் மகன் – 2” படத்தை உறுதி செய்த கமல்!

1992-ஆம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜி, நாசர், ரேவதி, கெளதமி நடிப்பில் வெளியானது ‘தேவர் மகன்’. இப்படத்தினை இயக்கி தயாரித்தவர் கமல் தான். இப்படம் மிகப்பெரிய வெற்றியை கமலுக்கு ஈட்டிக் கொடுத்தது.

தற்போது சங்கர் இயக்கத்தில் ’இந்தியன் -2’ படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விரைவில் நடக்கவிருக்கிறது. இப்படத்தினை முடித்த பிறகு ’தேவர் மகன் -2’ உருவாகும் என கமலஹாசன் அறிவித்துள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close