Spotlightசினிமா

சற்றுமுன்: பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!

டிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

39 வயதே ஆன கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை மேக்னாராஜை 2018 ஆம் திருமணம் செய்து கொண்டார். இதுவரை 19படங்களில் நடித்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிரஞ்சீவியின் மரண செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button