
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாடகி ரம்யா.
இவர் தற்போது சீரியல் நடிகர் சத்யாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். சத்யா பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் நண்பனும் ஆவார்.
எதிர்பாராத நேரத்தில் ரம்யாவிற்கு திருமணம் முடிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணத்தில் மும்தாஜ், ஜனனி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

https://www.instagram.com/p/B2eHWuSh560/
Facebook Comments





