Spotlightசினிமா

பிக்பாஸ் மதுமிதாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மதுமிதாவிற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டில் தொடர்கிறார்.

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது கணவர், பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியதோடு மட்டுமல்லாமல்,அவரது சிறு வயது புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.

’திருமணமான சில நாட்களிலே நீ பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டாய். உன்னை ரொம்பவே மிஸ் பண்ட்றேன். சந்தோஷமாக இரு’ என்று காதலோடு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை மதுமிதாவிற்கு தெரிவித்தார் அவரது கணவர்.

இதனால், ஆனந்த கண்ணீரில் மிதந்தார் மதுமிதா.

Facebook Comments

Related Articles

Back to top button