
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
அதுமட்டுமல்லாமல், சுமார் 50 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடத்தியா மாயாஜாலமே படத்தின் வெற்றிக்குக் காரணம்.
படம் வெளியாகி ஒரு மாதம் ஆகவிருக்கும் நிலையில், படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
Facebook Comments





