Spotlightசினிமா

40 வயசுல இப்படி ட்ரெஸ் பண்ணலாமா..?? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக உலா வருபவர் வித்யா பாலன். இவருக்கு வயது 40 என்றாலும் பல முன்னனி படங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான அபிமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போடு அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர், கடற்கையோரத்தில் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரைகுறை மேலாடையுடன் அவர் இருக்கும்படியாக இருந்தது.

இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பல விதமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button