மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது, அதுகுறித்து பேச வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக உயர்மட்ட குழுதான் முடிவு செய்யும் எனவும் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
Facebook Comments