Spotlightதமிழ்நாடு

கனிம வளம் பாதுகாப்பு குறித்த மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு…!!

மயிலாடுதுறை: இயற்கை வளம் மற்றும் கனிம வளம் பாதுகாப்பு குறித்த மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அளித்த பேட்டியின் போது, ‘ கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதால் அனுமதிக்க மறுப்பு காட்டுகிறது, அனுமதி மறுக்கப்பட்டால் உயர்நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று மாநாடு விரைவில் நடத்தப்படும்.

மேலும், ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படுகிறது என்றும் ஜெயராமன் தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button