Spotlightதமிழ்நாடு

ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் தெரு முனையில் பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button