Spotlightசினிமா

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு … – ரஜினிகாந்த்!

லகையே அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 6 மாதங்களாக உலக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த கொரோனா விழிப்புணர்வு பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு.. என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும்… ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதே அடிப்படை கடமை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close