Spotlightதமிழ்நாடு

எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று மக்கள் சென்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் – ரஜினி

 

நடிகர்  ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.

சமூக விரோதிகள் போலீசை அடித்ததால் தான் பிரச்சனை ஆரம்பமானது .

சமூகவிரோதிகள் தான் பாராட்டை கெடுத்தனர்.

எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று மக்கள் சென்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினி ஆவேசமாக பேசினார்.

Facebook Comments

Related Articles

Back to top button