Spotlightசினிமா

கர்ணனை சீண்டும் பவுடர்!

 

விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா ப்ரதீப், நிகில் முருகன் நடிக்க உருவாகி வருகிறது…

தற்போது, படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது..

படத்தின் ப்ரொமோ வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ரொமோவில், “தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டவன் கர்ணன், ஆனா நான் அர்ஜூனன்டா” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள படம் “கர்ணன்”.

கர்ணனை பற்றி இந்த டயலாக்கில் இடம்பெற்றுள்ளதால், இந்த வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button