Spotlightசினிமா

விக்ரமின் ‘கோப்ரா’ டைட்டில் லுக் வீடியோ வெளியானது

இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து விக்ரமின் 58 வது படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.

இதில் முக்கிய வேடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறதாம்.

இந்நிலையில், இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்து டைட்டில் அறிவித்துள்ளனர்.

இந்த டைட்டிலுக்கான வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Vikram 58 titled Cobra and title video goes viral

Facebook Comments

Related Articles

Back to top button