
தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இதே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஷாருக்கான் தான். இவருக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுகானா கான் என்ற மகளும் உள்ளனர்.
ஷாருக்கானின் மகனை விட அவரது மகள் தான் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தவர்கள். காரணம் அவர் அடிக்கடி நண்பர்களோடு வெளியில் சென்று கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சுகானாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவர் இங்கிலாந்தில் படிக்கும் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சுகானா சிறிய அளவிலான ஆடையை அணிந்து க்ளப் ஒன்றில் நடனமாடியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அவரது நண்பர்களில் ஒருவர் இப்போது அதனை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/ByftPPFH2ej/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again





