Spotlightசினிமா

இளைஞர்கள் கொண்டாடும் ’ஆதித்ய வர்மா’!

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ‘ஆதித்ய வர்மா’.

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படம், மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழ் சினிமாவில் வெளியானது.

தனது முதல் படம் என்பதே தெரியாமல் தனது நடிப்பில் மிரட்டி எடுத்தார் துருவ் விக்ரம்.

தமிழ் ரசிகர்கள் அனைவரும் துருவ் விக்ரமின் நடிப்பைக் கண்டு அவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

காதலர்கள் மத்தியில் ‘ஆதித்ய வர்மா’ மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனது எதார்த்தமான நடிப்பில் இளைஞர்களை கட்டி போட்டிருக்கிறார் துருவ் விக்ரம்.

பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது இப்படம்.

Facebook Comments

Related Articles

Back to top button