Spotlightசினிமா

அஜித்தின் இந்த படமும் வெற்றிதான்… எப்படி தெரியுமா..??

வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் ”நேர் கொண்ட பார்வை” படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரிக்க வித்யா பாலன், ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படம் வெளியாகவுள்ள ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 8 அஜித் படங்கள் வெளியாகியுள்ளனவாம். ராஜாவின் பார்வையிலே, பகைவன், உன்னிடத்தில் என்னை கொடுத்து, அமர்களம், மங்காத்தா, விவேகம் அவற்றில் சில. தற்போது 9வது படமாக நேர்கொண்ட பார்வையும் இணையவுள்ளது.

மேலும் 10 தேதி செண்டிமெண்ட்டில் பல அஜித் படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான விஸ்வாசமும் 10 ஆம் தேதிதான் வெளியானது.

Facebook Comments

Related Articles

Back to top button