Spotlightசினிமா

படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த இலியானா.. படங்கள் உள்ளே!!

னக்கென மார்க்கெட் சற்று குறையும் போது வழக்கமாக சில நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்புவார்கள்.

அந்த வரிசையில் இலியானாவும் உண்டுதான். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button