
தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பாடல் விஜய் பாடிய குத்துப்பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தமன்.
Facebook Comments




