Spotlightசினிமா

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா’!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் சற்று நேரத்திற்கு முன் வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, K9 ஸ்டூடியோஸ் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறது.

முரளி ஒளிப்பதிவு செய்ய செல்வா எடிட்டிங் செய்கிறார். ஆர்யாவின் ஜோடியாக துஷாரா நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

குத்துச் சண்டை வீரராக களமிறங்கும் ஆர்யாவிற்கு ஒரு தனி அடையாளத்தை பெற்றுத் தரும் என்கின்றனர் படக்குழுவினர்.

Facebook Comments

Related Articles

Back to top button