Spotlightதமிழ்நாடு

சேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!

மிழக அரசு மற்றும் சாகர்மாலா அமைப்பின் சார்பில் படித்த இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வயது 18 முதல் 30 வயது வரை

10ஆம் வகுப்பு முதல் எந்த பட்ட படிப்பு வரை படித்தவர்களும் இதில் பங்கு கொள்ளலாம்.

துறையில் சாதனை படைத்த திறமையானவர்களால் இந்த பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி காலத்தில் சீருடை மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிந்தது மத்திய அரசால் வழங்கப்படும் SSC சான்றிதழ் வழங்கப்படும்.

100% வேலைவாய்ப்பு உத்திரவாதமும் வழங்கப்படும்.,

76 நாட்கள் வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம்: ஸ்ரீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புள்ளிபாளையம், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு அணுகவும்: 8270591795, 8012250404, 8610091549..

இதன் அறிவிப்பு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மகளிர் திட்டம் மூலம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், வட்டார செயலாளர் பா ஆஷா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மு. வள்ளியம்மாள், மு. மகேஷ்வரி, ரா. ஜெயலெட்சுமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்…

மேலும், சாகர்மாலா இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ் ராஜா கலந்து கொண்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button