ஏப்ரல் 19 ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிறது ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்… தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போது தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் குழந்தைகளை கவர ஏப்ரல் 19ல் திரைக்கு வருகிறது இப்படம்.
Facebook Comments