
பாகிஸ்தான் பிடியில் உள்ள ?இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க ?இந்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள ?இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது
இந்த தகவலை பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





