Spotlightசினிமா

பொய்களை உடைத்தெறிந்து பத்தாவது நாளாக வெற்றிநடை போடும் “லால் சலாம்”!

ஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இரு வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த திரைப்படம் தான் லால் சலாம்.

இத்திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

வெளியான நாள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படம்.

சில செய்தி நிறுவனங்கள் படம் தோல்வியடைந்து விட்டதாக வீண் பொய் செய்திகளை பரப்பி வருகின்றன.

இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்பது போல் தொடர்ந்து திரையிட்ட இடங்களில் மக்கள் லால் சலாம் படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.

தொடர்ந்து பத்தாவது நாளாக இப்படம் வெற்றிநடை போடுகிறது திரையரங்குகளில்…

Facebook Comments

Related Articles

Back to top button