Spotlightசினிமாதமிழ்நாடு

இன்றைய கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விபரம் இதோ!

மிழகத்தில் இன்று (07/05/2020) மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் ஆண்கள் 410, பெண்கள் 170 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 31 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,547ஆக உயர்வு.

இதில் சென்னையில் மட்டும் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மேலும் 2 பேர் இறந்துள்ளதால், பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 5409.

Facebook Comments

Related Articles

Back to top button