Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்!

ன்று தமிழகத்தில் கொரோனாவால் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 194 பேர் பெண்கள்-

இன்று 363 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் 5,600-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு’

சென்னையில் மேலும் 363 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்வு

இன்று 2 பேர் இறந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை – 64

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு: 9,674

Facebook Comments

Related Articles

Back to top button